Sunday, November 13, 2011
திரு.வி.க.,
தமிழ்த் தென்றல் திரு.வி.க., ஒருமுறை காரைக்குடி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றத்திற்குத் தலைமை உரை நிகழ்த்த சென்ற நேரத்தில், அந்த உயர்நிலைப் பள்ளி பெண்கள் திரு.வி.க.,வை கண்டதும், "திரு.வி.க., வாழ்க... திரு.வி.க., வாழ்க!' என வாழ்த்தொலி எழுப்பி, ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேடையில் திரு.வி.க., பேசத் துவங்கியதும், "எனக்கு ஜோதிடன் செவ்வாய் தோஷம் உள்ளது என்றான். இத்தனை செவ்வாய்கள் என்னை வாழ்த்தும் போது, அந்த ஒரு செவ்வாய் என்னை என்ன செய்து விடும்?' என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment